பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
முண்டம் நிறை நெற்றியின் மேல் முண்டித்த திருமுடியில் கொண்ட சிகை முச்சியின் கண் கோத்து அணிந்த என்பு மணி பண்டு ஒருவன் உடல் அங்கம் பரித்த நாள் அது கடைந்த வெண் தரளம் எனக் காதின் மிசை அசையும் குண்டலமும்.