பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாறு இல் பெரும் செல்வத்தின் வளம் பெருக மற்றது எலாம் ஆறு உலவும் சடைக் கற்றை அந்தணர் தம் அடியாராம் ஈறு இல் பெருந்திரு உடையார் உடையார் என்று யாவையும் நேர் கூறுவதன்முன் அவர் தம் குறிப்பு அறிந்து கொடுத்துள்ளார்.