பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்து அணைந்த ஏயர் குல மன்னவனார் மற்று அந்தச் சிந்தை நினைவு அரிய செயல் செறிந்தவர் பால் கேட்டருளிப் புந்தியினில் மிக உவந்து, புனிதனார் அருள் போற்றிச் சிந்தை தளர்ந்து அருள் செய்த திருவாக்கின் திறம் கேட்டு.