பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சேறு அணி தண் பழன வயல் செழுநெல்லின் கொழுங் கதிர் போய் வேறு அருகு மிடை வேலிப் பைங்கமுகின் மிடறு உரிஞ்சி, மாறு எழு திண் குலை வளைப்ப வண்டலை தண் தலை உழவர் தாறு அரியும் நெடும் கொடுவாள் அனைய வுள தனி இடங்கள்.