இறைவன்பெயர் | : | பால்வண்ணநாதேசுவரர் |
இறைவிபெயர் | : | வேதநாயகி |
தீர்த்தம் | : | கொள்ளிடம் |
தல விருட்சம் | : | வில்வம் |
திருகழிப்பாலை
அருள்மிகு ,பால்வண்ணநாத சுவாமி திருக்கோவில் ,திருக்கழிப்பாலை -சிவபுரி அஞ்சல் ,(வழி) அண்ணாமலை நகர் ,சிதம்பரம் வட்டம் ,கடலூர் மாவட்டம் ., , Tamil Nadu,
India - 608 002
அருகமையில்:
புனல் ஆடிய புன்சடையாய்! அரணம் அனல்
நெடியாய்! குறியாய்! நிமிர்புன்சடையின் முடியாய்! சுடுவெண்பொடி
எளியாய்! அரியாய்! நிலம், நீரொடு, தீ,
நடம் நண்ணி, ஒர் நாகம் அசைத்தவனே!
பிறை ஆர் சடையாய்! பெரியாய்! பெரிய(ம்)
முதிரும் சடையின்முடிமேல் விளங்கும் கதிர் வெண்பிறையாய்!
எரி ஆர் கணையால் எயில் எய்தவனே!
நல நாரணன், நான்முகன், நண்ணல் உற,
நல நாரணன், நான்முகன், நண்ணல் உற,
நல நாரணன், நான்முகன், நண்ணல் உற,
வெந்த குங்கிலியப்புகை விம்மவே கந்தம் நின்று
வான் இலங்க விளங்கும் இளம்பிறை- தான்
கொடி கொள் ஏற்றினர்; கூற்றை உதைத்தனர்
ஏரின் ஆர் உலகத்து இமையோரொடும் பாரினார்
மண்ணின் ஆர் மலி செல்வமும், வானமும்,
இலங்கை மன்னனை ஈர்-ஐந்து இரட்டிதோள துலங்க
ஆட்சியால் அலரானொடு மாலும் ஆய்த் தாட்சியால்
செய்ய நுண் துவர் ஆடையினாரொடு மெய்யின்
திருநாவுக்கரசர் (அப்பர்) :வன பவளவாய் திறந்து, “வானவர்க்கும் தானவனே!”
“பிறந்து இளைய திங்கள் எம்பெருமான் முடிமேலது”
“இரும்பு ஆர்ந்த சூலத்தன், ஏந்திய ஒர்
“பழி இலான், புகழ் உடையன், பால்
“வான் உலாம் திங்கள் வளர்புன் சடையானே!”
“அடர்ப்பு அரிய இராவணனை அரு வரைக்
நங்கையைப் பாகம் வைத்தார்; ஞானத்தை நவில
விண்ணினை விரும்ப வைத்தார்; வேள்வியை
வாமனை வணங்க வைத்தார்; வாயினை வாழ்த்த
அரியன அங்கம் வேதம் அந்தணர்க்கு அருளும்
உள்-தங்கு சிந்தை வைத்தார்; உள்குவார்க்கு
கொங்கினும் அரும்பு வைத்தார்; கூற்றங்கள் கெடுக்க
நெய்தல் குருகு தன் பிள்ளை என்று
நாள்பட்டு இருந்து இன்பம் எய்தல் உற்று,
வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்; எண்ணி
மருந்து வானவர் உய்ய நஞ்சு உண்டு
மழலைதான் வரச் சொல்-தெரிகின்றிலள்; குழலின் நேர்
கருத்தனை, கழிப்பாலையுள் மேவிய ஒருத்தனை, உமையாள்
கங்கையைச் சடை வைத்து மலைமகள்- நங்கையை
ஐயனே! அழகே! அனல் ஏந்திய கையனே!
பத்தர்கட்கு அமுது ஆய பரத்தினை, முத்தனை,
ஊன் உடுத்தி, ஒன்பது வாசல் வைத்து(வ்),
முறை ஆர்ந்த மும்மதிலும் பொடியாச்
நெளிவு உண்டாக் கருதாதே, நிமலன்
விண் ஆனாய்! விண்ணவர்கள் விரும்பி வந்து,
விண்ணப்ப விச்சாதரர்கள் ஏத்த, விரி
இயல்பு ஆய ஈசனை, எந்தைதந்தை, என்
செற்றது ஓர் மனம் ஒழிந்து, சிந்தைசெய்து,
பொருது அலங்கல் நீள் முடியான்போர் அரக்கன்
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :செடியேன் தீவினையில்-தடுமாறக் கண்டாலும், “அடியான்; ஆவா!”
எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை
ஒறுத்தாய், நின் அருளில்; அடியேன் பிழைத்தனகள்
ஒழிப்பாய், என் வினையை; உகப்பாய்; முனிந்து
ஆர்த்தாய், ஆடுஅரவை அரை ஆர் புலி
படைத்தாய், ஞாலம் எலாம்; படர்புன்சடை எம்
உவரர்