பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
குலகிரியின் கொடுமுடிமேல் கொடி வேங்கைக் குறி எழுதி நிலவு தரு மதிக்குடைக் கீழ் நெடு நிலம் காத்து இனிது அளிக்கும் மலர் புகழ் வண் தமிழ்ச் சோழர் வளநாட்டு மாமூதூர் உலகில் வளர் அணிக்குஎல்லாம் உள்ளு ஊறையூர் ஆம் உறையூர்.