பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அளவு இல் பெரும் புகழ் நகரம் அதனில் அணிமணி விளக்கும் இள வெயிலின் சுடர்ப்படலை இரவு ஒழிய எறிப்பனவாய்க் கிளர் ஒளி சேர் நெடு வானப் பேர் ஆற்றுக் கொடி கெழுவும் வளர் ஒளி மாளிகை நிரைகள் மருங்கு உடைய மறுகு எல்லாம்.