பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்து மணி மதில் கருவூர் மருங்கு அணைவார் வானவர் சூழ் இந்திரன் வந்து அமரர் புரி எய்துவான் என எய்திச் சிந்தை களி கூர்ந்து அரனார் மகிழ் திரு ஆன்நிலைக் கோயில் முந்து உற வந்து அணைந்து இறைஞ்சி மொய் ஒளி மாளிகை புகுந்தார்.