பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என்று அருளிச் செய்து அருளி இதற்கு இசையும் படி துணிவார் நின்ற நெறி அமைச்சர்க்கு நீள் நிலம் காத்து அரசு அளித்து மன்றில் நடம் புரிவார் தம் வழித் தொண்டின் வழி நிற்ப வென்றி முடி என் குமரன்தனைப் புனைவீர் என விதித்தார்.