பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
துளைக்கை ஐராவதக் களிறும் துரங்க அரசும் திருவும் விளைத்த அமுதும் தருவும் விழுமணியும் கொடுபோத உளைத்த கடல் இவற்று ஒன்று பெற வேண்டி உம்பர் ஊர் வளைத்தது போன்று உளது அங்கண் மதில் சூழ்ந்த மலர்க் கிடங்கு.