திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வீடினார் உடலின் பொழி
நீடுவார் குருதிப் புனல்
ஓடும் ஆறு என ஒத்தது
கோடு போல்வ பிணக் குவை.

பொருள்

குரலிசை
காணொளி