பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கார் ஏறும் கோபுரங்கள்; கதிர் ஏறும் மலர்ச் சோலை; தேர் ஏறும் மணி வீதி; திசை ஏறும் வசை இல் அணி; வார் ஏறும் முலை மடவார் மருங்கு ஏறும் மலர்க்கணை; ஒண் பார் ஏறும் புகழ் உறந்தைப் பதியின் வளம் பகர்வு அரிது ஆல்.