திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வரிவில் கதை சக்கரம் முற்கரம் வாள்
சுரிகைப் படை சத்தி கழுக் கடைவேல்
எரி முத்தலை கப்பணம் எல் பயில் கோல்
முரிவு உற்றன துற்றன மொய்க் களமே.

பொருள்

குரலிசை
காணொளி