திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வான் நிலாவு கருங்கொடி
மேன் நிலாவு பருந்து இனம்
ஏனை நீள் கழுகின் குலம்
ஆன ஊண் ஒடு எழுந்தவே.

பொருள்

குரலிசை
காணொளி