திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முரசம் கொள் கடல் தானை மூவேந்தர் தங்களின் முன்
பிரசம் கொள்நறும் தொடையல் புகழ்ச் சோழர் பெருமையினைப்
பரசும் குற் றேவலினால் அவர் பாதம் பணிந்து ஏத்தி
நரசிங்க முனையர் திறம் நாம் அறிந்தபடி உரைப்பாம்.

பொருள்

குரலிசை
காணொளி