பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பிறை வளரும் செஞ்சடையார் பேணும் சிவ ஆலயம் எல்லாம் நிறை பெரும் பூசனை விளங்க நீடு திருத்தொண்டர் தமைக் குறை இரந்து வேண்டுவன குறிப்பின் வழி கொடுத்து அருளி முறை புரிந்து திருநீற்று முதல் நெறியே பாலிப் பார்.