பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாளிகை முன் அத்தாணி மண்டபத்தின் மணிபுனை பொன் கோளரி ஆசனத்து இருந்து குட புல மன்னவர் கொணர்ந்த ஒளி நெடும் களிற்றின் அணி உலப்பில் பரி துலைக் கனகம் நீள் இடை வில் இலகு மணி முதல் நிறையும் திறை கண்டார்.