திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தார் தாங்கிக் கடன் முடித்த சடைதாங்கும் திருமுடியார்
நீர் தாங்கும் சடைப் பெருமான் நெறிதாம் கண்டவர் ஆனார்;
சீர் தாங்கும் இவர் வேணிச் சிரம் தாங்கி வரக் கண்டும்
பார் தாங்க இருந்தேனோ பழிதாங்குவேன் என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி