பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
முரசு உடைத்திண் படை கொடு போய் முதல் அமைச்சர் முனை முருக்கி உரை சிறக்கும் புகழ்வென்றி ஒன்று ஒழிய ஒன்றாமல் திரை சரிந்த கடல் உலகில் திருநீற்றின் நெறி புரந்து, யான் அரசு அளித்தபடி சால அழகு இது! என அழிந்து அயர்வார்.