பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திறை கொணர்ந்த அரசர்க்குச் செயல் உரிமைத் தொழில் அருளி முறை புரியும் தனித் திகரி முறைநில்லா முரண் அரசர் உறை அரணம் உளவாகில் தெரிந்து உரைப்பீர் என உணர்வு நிறை மதி நீடு அமைச்சர்க்கு மொழிந்து அருளி நிகழும் நாள்.