பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சென்று சிவகாமியார் கொணர் திருப்பள்ளித் தாமம் அன்று சிதறும் களிற்றை அற எறிந்து பாகரையும் கொன்ற எறி பத்தர் எதிர் எனையும் கொன்று அருளும் என வென்றி வடிவாள் கொடுத்துத் திருத்தொண்டில் மிகச் சிறந்தார்.