பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அம்மாற்றம் கேட்டு அழியும் அமைச்சரையும் இடர் அகற்றிக் கை மாற்றும் செயல்தாமே கடன் ஆற்றும் கருத்து உடையார் செம்மார்க்கம் தலை நின்று செந் தீ முன் வளர்ப்பித்துப் பொய்ம்மாற்றும் திருநீற்றுப் புனை கோலத்தினில் பொலிந்தார்.