பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்ட பொழுதே நடுங்கி மனம் கலங்கிக் கைதொழுது கொண்ட பெரும் பயத்தின் உடன் குறித்து எதிர் சென்று அது கொணர்ந்த திண் திறலோன் கைத் தலையில் சடை தெரியப் பார்த்து அருளிப் புண்டரிகத் திருக்கண்ணீர் பொழிந்து இழியப் புரவலனார்.