திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆங்கு அவன் யார் ? என்று அருள அதிகன் அவன் அணித்தாக
ஓங்கு எயில் சூழ் மலை அரணத்துள் உறைவான் என உரைப்ப,
ஈங்கு நுமக்கு எதிர் நிற்கும் அரண் உளதோ! படை எழுந்துஅ
பாங்கு அரணம் துகள் ஆகப் பற்று அறுப்பீர் எனப் பகர்ந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி