பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மண்ணுக்கு உயிராம் எனும் மன்னவனார் எண் இல் பெருகும் தலை யாவையினும் நண்ணிக் கொணரும் தலை ஒன்றின் நடுக் கண்ணுற்றது ஓர் புன் சடை கண்டனரே.