திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந் நகரில் பார் அளிக்கும் அடல் அரசர் ஆகின்றார்;
மன்னும் திருத் தில்லை நகர் மணி வீதி அணி விளக்கும்
சென்னி நீடு அநபாயன் திருக்குலத்து வழி முதலோர்
பொன்னி நதிப் புரவலனார் புகழ்ச் சோழர் எனப் பொலிவார்.

பொருள்

குரலிசை
காணொளி