பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வளவனார் பெரும் சேனை வஞ்சி மலர் மிலைந்து ஏற அளவு இல் அரணக்குறும்பின் அதிகர் கோன் அடல் படையும் உளம் நிறை வெஞ் சினம் திருகி உயர் காஞ்சி மிலைந்து ஏறக் கிளர் கடல்கள் இரண்டு என்ன இருபடையும் கிடைத்தன ஆல்.