திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாறு உற்ற விறல் படை வாள் அதிகன்
நூறு உற்ற பெரும்படை நூழில் படப்
பாறு உற்ற எயில் பதி பற்று அற விட்டு
ஏறு உற்றனன் ஓடி இரும் சுரமே.

பொருள்

குரலிசை
காணொளி