திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மலையொடு மலைகள் மலைந்துஎன
அலை மத அருவி கொழிப்பொடு
சிலையினர் விசையின் மிசைத் தெறு
கொலை மத கரிகொலை உற்றவே.

பொருள்

குரலிசை
காணொளி