பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பார் நனைய மதம் பொழிந்து பனி விசும்பு கொள முழங்கும் போர் முக வெங் கறை அடியும் புடையினம் என்று அடையவரும் சோர் மழையின் விடு மதத்துச் சுடரும் நெடுமின் ஓடைக் கார் முகிலும் பல தெரியா களிற்று நிரைக்களம் எல்லாம்.