திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொன்னின் வெண்திரு நீறு புனைந்து எனப்
பன்னும் நீள் பனி மால் வரைப் பால் அது
தன்னை யார்க்கும் அறிவுஅரியான் என்றும்
மன்னி, வாழ், கயிலைத் திரு மா மலை.

பொருள்

குரலிசை
காணொளி