பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று இதற்குப் ‘பதிகம்’ வன் தொண்டர் தாம் புற்று இடத்து எம் புராணர் அருளினால் சொற்ற, மெய்த் ‘திருத்தொண்டத்தொகை’ எனப் பெற்ற நற்பதிகம் தொழப் பெற்றதாம்.