திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந்தி வான் மதி சூடிய அண்ணல் தாள்
சிந்தியா உணர்ந்து அம் முனி, ‘தென் திசை
வந்த நாவலர் கோன், புகழ் வன் தொண்டன்,
எந்தையார் அருளால் அணைவான்’ என.

பொருள்

குரலிசை
காணொளி