திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நிலவும் எண் இல் தலங்களூம், நீடு ஒளி
இலகு தண் தளிர் ஆக, எழுந்தது ஓர்
உலகம் என்னும் ஒளி மணி வல்லி மேல்
மலரும் வெண் மலர் போல்வது; அம் மால்வரை.

பொருள்

குரலிசை
காணொளி