திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மேன்மை நான் மறை நாதமும் விஞ்சையர்
கான வீணையின் ஓசையும் கார் எதிர்
தான மாக்கள் முழக்கமும் தாஇல் சீர்
வான துந்துபி ஆர்ப்பும் மருங்கு எலாம்.

பொருள்

குரலிசை
காணொளி