திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆதி மூர்த்தி அவன் திறம் நோக்கியே,
“மாதர் மேல் மனம் வைத்தனை, தென் புவி்
மீது தோன்றி அம் மெல்லியலார் உடன்
காதல் இன்பம் கலந்து அணைவாய்” என

பொருள்

குரலிசை
காணொளி