திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந்த மெய்ப் பதிகத்து அடியார்களை
நம்தம் நாதனாம் நம்பியாண் டார் நம்பி
புந்தி ஆரப் புகன்ற வகையினால்,
வந்த வாறு வழாமல் இயம்புவாம்.

பொருள்

குரலிசை
காணொளி