காதில் வெண்குழையோன் கழல் தொழ நெடியோன் காலம் பார்த்திருந்ததும் அறியான்,
சோதி வெண் கயிலைத் தாழ்வரை முழையில் துதிக்கையோன் ஊர்தியைக் கண்டு,
மீது எழு பண்டைச் செம் சுடர் இன்று வெண்சுடர் ஆனது என்று அதன் கீழ்
ஆதி ஏனமதாய் இடக்கல் உற்றான் என்று, அதனை வந்து அணைதரும் கலு