திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உள்ள வண்ணம் முனிவன் உரை செய்வான்;
‘வெள்ள நீர்ச்சடை மெய்ப் பொருள் ஆகிய
வள்ளல் சாத்தும்’ மது மலர் மாலையும்
அள்ளும் நீறும் எடுத்து அணைவான் உளன்;

பொருள்

குரலிசை
காணொளி