பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘பூதம் யாவையின் உள்அலர் போது என, வேத மூலம் வெளிப்படும் மேதினிக் காதல் மங்கை இதய கமலம்ஆம் மாது ஒர் பாகனார் ஆரூர், மலர்ந்தது ஆல்.