திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அண்ணல் வீற்று இருக்கப் பெற்றது ஆதலின்
நண்ணும் மூன்று உலகும் நான்மறைகளும்
எண்ணில் மா தவம் செய்ய, வந்து எய்திய
புண்ணியம், திரண்டு உள்ளது போல்வது.

பொருள்

குரலிசை
காணொளி