திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அம் கண் ஓர் ஒளி ஆயிரம் ஞாயிறு
பொங்கு பேர் ஒளி போன்று முன் தோன்றிடத்
துங்க மாதவர், சூழ்ந்து இருந்தார், எலாம்,
‘இங்கு இதுஎன் கொல் அதிசயம்’ என்றலும்,

பொருள்

குரலிசை
காணொளி