பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நாயகன் கழல் சேவிக்க நான்முகன் மேய காலம் அலாமையின் மீண்டு அவன், தூய மால் வரைச் சோதியில் மூழ்கி ஒன்று ஆய அன்னமும் காணாது அயர்க்கும் ஆல்.