பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
யாதவன், துவரைக்கு இறை ஆகிய மாதவன் முடி மேல் அடி வைத்தவன்; பூதநாதன் பொரு அரும் தொண்டினுக்கு, ஆதி அந்தம் இலாமை அடைந்தவன்;