பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என்று கூற இறைஞ்சி இயம்புவார், ‘வென்ற பேர் ஒளியார் செய் விழுத்தவம் நன்று கேட்க விரும்பும் நசையின் ஓம் இன்று எமக்கு உரை செய்து அருள்’ என்றலும்,