திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அங் கணாளன் அதற்கு அருள் செய்த பின்,
நங்கை மாருடன் நம்பி, மற்று அத் திசை
தங்கு தோற்றத்தில் இன்புற்றுச் சாரும்’ என்று
அங்கு அவன் செயல் எல்லாம் அறைந்தனன்.

பொருள்

குரலிசை
காணொளி