பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சம்புவின் அடித் தாமரைப் போதுஅலால் எம்பிரான்! இறைஞ்சாய்; இஃது என்?’ எனத் ‘தம்பிரானைத் தன் உள்ளம் தழீஇயவன்; நம்பி ஆரூரன்; நாம் தொழும் தன்மையான்’.