திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கைகள் கூப்பித் தொழுது எழுந்து அத் திசை
மெய்யில் ஆனந்த வாரி விரவிடச்
செய்ய நீள் சடை மாமுனி செல்வுழி,
ஐயம் நீங்க வினவுவோர் அந்தணர்.

பொருள்

குரலிசை
காணொளி