திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘அங்கு, முன் எமை ஆளுடை நாயகி
கொங்கு சேர் குழற்கு ஆம் மலர் கொய்திடத்
திங்கள் வாள் முகச் சேடியர் எய்தினார்
பொங்கு கின்ற கவின் உடைப் பூவைமார்;

பொருள்

குரலிசை
காணொளி