திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வேத நான் முகன் மால் புரந்தரன் முதலாம் விண்ணவர் எண்ணிலார் மற்றும்
காதலால் மிடைந்த முதல் பெருந் தடையாம் கதிர் மணிக் கோபுரத்து உள்ளான்
பூத வேதாளம் பெரும் கண நாதர் போற்றிடப் பொதுவில் நின்று ஆடும்
நாதனார், ஆதி தேவனார், கோயில் நாயகன்; நந்தி எம் பெருமான்.

பொருள்

குரலிசை
காணொளி